எழுந்தருளும் தேவா எழுந்தருளும் | Ezhundharulum Deva Ezhundharulum / Ezhuntharulum Deva Ezhuntharulum
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் | Ezhundharulum Deva Ezhundharulum / Ezhuntharulum Deva Ezhuntharulum
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் | Ezhundharulum Deva Ezhundharulum / Ezhuntharulum Deva Ezhuntharulum / Ezhundharulum Devaa Ezhundharulum / Ezhuntharulum Devaa Ezhuntharulum
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
மனுஷர் என்னை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு என்னை தொடராதிருக்க எழுந்தருளும்

எனக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
நான் உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும்

மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்
சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும்
சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
மனுஷர் என்னை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு என்னை தொடராதிருக்க எழுந்தருளும்
மனுஷர் என்னை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு என்னை தொடராதிருக்க எழுந்தருளும்
எனக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
நான் உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும்
எனக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
நான் உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும்
நீர் எழுந்தருளும்போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்
நீர் எழுந்தருளும்போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் | Ezhundharulum Deva Ezhundharulum / Ezhuntharulum Deva Ezhuntharulum / Ezhundharulum Devaa Ezhundharulum / Ezhuntharulum Devaa Ezhuntharulum | Johnsam Joyson / Full Gospel Pentecostal Church (FGPC) Nagercoil, Kanyakumari, Tamil Nadu, India | Alwyn M. | Johnsam Joyson
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் | Ezhundharulum Deva Ezhundharulum / Ezhuntharulum Deva Ezhuntharulum / Ezhundharulum Devaa Ezhundharulum / Ezhuntharulum Devaa Ezhuntharulum | Johnsam Joyson | FGPC Nagercoil Media / Full Gospel Pentecostal Church (FGPC) Nagercoil, Kanyakumari, Tamil Nadu, India