எழும்பிடு | Yezhumbidu / Yelumbidu
எழும்பிடு | Yezhumbidu / Yelumbidu
வாலிபனே நீ எழும்பும் நாட்கள் வந்ததே
இந்த தேசத்திற்காக திறப்பின் வாசல் நிற்கவே
வாலிபனே நீ எழும்பும் நாட்கள் வந்ததே
இந்த தேசத்திற்காக திறப்பின் வாசல் நிற்கவே
ஒன்றாக இணைந்திடுவோம்
இயேசு நாமம் பறைசாற்றுவோம்
ஒன்றாக இணைந்திடுவோம்
இயேசு நாமம் பறைசாற்றுவோம்
மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு
மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு
1
சபைகள் ஒன்றாக இணைந்திட வேண்டும்
எல்ல வேற்றுமைகள் ஒழிந்திட வேண்டும்
சபைகள் ஒன்றாக இணைந்திட வேண்டும்
எல்ல வேற்றுமைகள் ஒழிந்திட வேண்டும்
கிறிஸ்துவின் சரீரமாக ஒன்றாக செயல் பட வேண்டும்
ஆவியானவர் ஆளுகைக்குள் தேவ சித்தத்தில் வாழ்ந்திட வேண்டும்
கிறிஸ்துவின் சரீரமாக ஒன்றாக செயல் பட வேண்டும்
ஆவியானவர் ஆளுகைக்குள் தேவ சித்தத்தில் வாழ்ந்திட வேண்டும்
உம் ராஜ்ஜியம் வருகை உம் சித்தம் நிறைவேறுக
உம் ராஜ்ஜியம் வருகை உம் சித்தம் நிறைவேறுக
மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு
மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு
2
சுவிசேஷம் எங்கும் அறிவிக்க வேண்டும்
கிறிஸ்துவின் அன்பு வெளிப்பட வேண்டும்
சுவிசேஷம் எங்கும் அறிவிக்க வேண்டும்
கிறிஸ்துவின் அன்பு வெளிப்பட வேண்டும்
எழுப்புதல் தீ தேசம் எங்கும் பற்றி ஏறிய வேண்டும்
அற்புதங்கள் அதிசயங்கள் இன்றே நடக்க வேண்டும்
எழுப்புதல் தீ தேசம் எங்கும் பற்றி ஏறிய வேண்டும்
அற்புதங்கள் அதிசயங்கள் இன்றே நடக்க வேண்டும்
உம் வல்லமை வேண்டுமே உம் வரங்களால் நிரப்புமே
உம் வல்லமை வேண்டுமே உம் வரங்களால் நிரப்புமே
மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு
மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு
வாலிபனே நீ எழும்பும் நாட்கள் வந்ததே
இந்த தேசத்திற்காக திறப்பின் வாசல் நிற்கவே
வாலிபனே நீ எழும்பும் நாட்கள் வந்ததே
இந்த தேசத்திற்காக திறப்பின் வாசல் நிற்கவே
ஒன்றாக இணைந்திடுவோம்
இயேசு நாமம் பறைசாற்றுவோம்
ஒன்றாக இணைந்திடுவோம்
இயேசு நாமம் பறைசாற்றுவோம்
மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு
மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு
இன்றே  எழும்பிடு இன்றே  எழும்பிடு
இன்றே  எழும்பிடு இன்றே எழும்பிடு
இன்றே  எழும்பிடு இன்றே  எழும்பிடு
இன்றே  எழும்பிடு
இன்றே இன்றே இன்றே  எழும்பிடு
எழும்பிடு | Yezhumbidu / Yelumbidu | Daniel Fernandez, Manaseh M-Sree, Melvin Abraham, Shaji Abraham, Michelle See, Crystal Ancelyta, Daphnee Fascendra, Nelisha Joseph | Manaseh M-Sree
Melvin Abraham | Daniel Fernandez