வற்றாத கிருபை / Vatraadha Kirubai / Vatraatha Kirubai

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே

தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை

எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை

1
அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி
அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
2
அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார்
அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார்
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் செய்து முடிப்பார்
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாக செய்து முடிப்பார்
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
வற்றாத கிருபை / Vatraadha Kirubai / Vatraatha Kirubai | Benny Joshua | Isaac D.
வற்றாத கிருபை / Vatraadha Kirubai / Vatraatha Kirubai | Benny Joshua
வற்றாத கிருபை / Vatraadha Kirubai / Vatraatha Kirubai | Jerem John Singh / Jesus Evangelical Mission Church (JEM Church), Kovilpatti, Tamil Nadu, India | Tehil David Singh | Benny Joshua