இயேசுவை இரட்சகராய் / Yesuvai Eratchagaraai / Yesuvai Ratchagaraai / Yesuvai Eratchagarai / Yesuvai Ratchagarai
இயேசுவை இரட்சகராய் / Yesuvai Eratchagaraai / Yesuvai Ratchagaraai / Yesuvai Eratchagarai / Yesuvai Ratchagarai
இயேசுவை இரட்சகராய் ஏற்றுக்கொண்டு ஜலத்தினால்
ஆவியினால் பிறந்தோர்கள்
அத்தனை பேரும் பரலோகம்
நிச்சயமாய் போவார்களா
நீயும் பரலோகம் போவாயா
இயேசுவை இரட்சகராய் ஏற்றுக்கொண்டு ஜலத்தினால்
ஆவியினால் பிறந்தோர்கள்
அத்தனை பேரும் பரலோகம்
நிச்சயமாய் போவார்களா
நீயும் பரலோகம் போவாயா
நீ வேதத்தை வாசித்து
வேத வார்த்தைகளை கைக்கொண்டு
முடிவு பரியந்தம் நிலைத்திருந்தால்
நிச்சயமாய் பரலோகம் உனக்கு
நிச்சயமாய் பரலோகம்
1
நீ இச்சியாமல் இருக்க வேண்டும்
நீ பாவத்திற்கு விலக வேண்டும்
சிறு குழந்தையைப் போல் மாற வேண்டும்
கனியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்
நீ இச்சியாமல் இருக்க வேண்டும்
நீ பாவத்திற்கு விலக வேண்டும்
சிறு குழந்தையைப் போல் மாற வேண்டும்
கனியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்
நீ வேதத்தை வாசித்து
வேத வார்த்தைகளை கைக்கொண்டு
முடிவு பரியந்தம் நிலைத்திருந்தால்
நிச்சயமாய் பரலோகம் உனக்கு
நிச்சயமாய் பரலோகம்
2
எல்லோரிடமும் அன்பாய் இருக்கனும்
உன் பெற்றோரை கனம்பண்ணனும்
தேவன் விரும்புவதை செய்திட வேண்டும்
அவர் வெறுக்கின்றதை ஒதுக்கிட வேண்டும்.
எல்லோரிடமும் அன்பாய் இருக்கனும்
உன் பெற்றோரை கனம்பண்ணனும்
தேவன் விரும்புவதை செய்திட வேண்டும்
அவர் வெறுக்கின்றதை ஒதுக்கிட வேண்டும்
நீ வேதத்தை வாசித்து
வேத வார்த்தைகளை கைக்கொண்டு
முடிவு பரியந்தம் நிலைத்திருந்தால்
நிச்சயமாய் பரலோகம் உனக்கு
நிச்சயமாய் பரலோகம்
நீ வேதத்தை வாசித்து
வேத வார்த்தைகளை கைக்கொண்டு
முடிவு பரியந்தம் நிலைத்திருந்தால்
நிச்சயமாய் பரலோகம் உனக்கு
நிச்சயமாய் பரலோகம்