eppadiyaavadhu

எப்படியாவது இயேசுவே | Eppadiyaavathu Yesuve / Eppadiyaavadhu Yesuve / Eppadiyaavathu Yesuvae / Eppadiyaavadhu Yesuvae

நான் அழுதால் ஏன் அழுதாய் என்று கேட்பவர் நீர் தானே
தோள் வலிக்க என்னை இன்று வரை சுமந்து வந்தது நீர் தானே
நான் அழுதால் ஏன் அழுதாய் என்று கேட்பவர் நீர் தானே
தோள் வலிக்க என்னை இன்று வரை சுமந்து வந்தது நீர் தானே

1
நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும்
நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும்
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல என் கண்களை மூடனும்
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல என் கண்களை மூடனும்

எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

2
எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
நான் எழும்ப ஏதாவது அற்புதம் ஒன்னு செய்யுங்க
எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
நான் எழும்ப ஏதாவது அற்புதம் ஒன்னு செய்யுங்க

தினம் தோற்று போகும் வாழ்வு எனக்கு பிடிக்கல
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க என்னால் முடியல
தினம் தோற்று போகும் வாழ்வு எனக்கு பிடிக்கல
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க என்னால் முடியல

எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

எப்படியாவது இயேசுவே | Eppadiyaavathu Yesuve / Eppadiyaavadhu Yesuve / Eppadiyaavathu Yesuvae / Eppadiyaavadhu Yesuvae | Benz

Don`t copy text!