ennodu

என்னோடு கூட இருப்பார் இயேசு | Ennodu Kooda Irupar Yesu / Ennodu Kooda Irupaar Yesu / Ennodu Kooda Iruppaar Yesu

என்னோடு கூட இருப்பார் இயேசு
என்னோடு கூட இருப்பார்
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
எப்போதும் கூட இருப்பார்

கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார்
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார்

என்னோடு கூட இருப்பார் இயேசு
என்னோடு கூட இருப்பார்
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
எப்போதும் கூட இருப்பார்

1
சோதனை நேரத்தில் கூட இருப்பார்
சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார்
சோதனை நேரத்தில் கூட இருப்பார்
சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார்

சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்
சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்
சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார்

என்னோடு கூட இருப்பார் இயேசு
என்னோடு கூட இருப்பார்
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
எப்போதும் கூட இருப்பார்

2
செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார்
சேனையின் கர்த்தராய் கூட இருப்பார்
செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார்
சேனையின் கர்த்தராய் கூட இருப்பார்

மனுஷரின் தயவை உண்டு பண்ணுவார்
நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார்
மனுஷரின் தயவை உண்டு பண்ணுவார்
நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார்

என்னோடு கூட இருப்பார் இயேசு
என்னோடு கூட இருப்பார்
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
எப்போதும் கூட இருப்பார்

3
ஆவியின் கனியால் அலங்கரிப்பார்
வல்லமை வரங்களை பெருக செய்குவார்
ஆவியின் கனியால் அலங்கரிப்பார்
வல்லமை வரங்களை பெருக செய்குவார்

போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்
பரலோக வாழ்வை எனக்குத்தருவார்
போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்
பரலோக வாழ்வை எனக்குத்தருவார்

என்னோடு கூட இருப்பார் இயேசு
என்னோடு கூட இருப்பார்
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
எப்போதும் கூட இருப்பார்

என்னோடு கூட இருப்பார் இயேசு | Ennodu Kooda Irupar Yesu / Ennodu Kooda Irupaar Yesu / Ennodu Kooda Iruppaar Yesu | Jesus Redeems, Nalumavadi, Thoothukudi, Tamil Nadu, India

என்னோடு கூட இருப்பார் இயேசு | Ennodu Kooda Irupar Yesu / Ennodu Kooda Irupaar Yesu / Ennodu Kooda Iruppaar Yesu | Tamil Arasi, Jeremiah Shine / El Shaddai Gospel Church (EGC), Kuwait | Jesus Redeems, Nalumavadi, Thoothukudi, Tamil Nadu, India

Don`t copy text!