ennakkaai

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் / Karththar Ennakkaai Yaavayium Seidhu Mudippaar / Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar

1
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்

சொன்னதை செய்யும்வரை
அவர் என்னைக் கைவிடுவதில்லை
சொன்னதை செய்யும்வரை
அவர் என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

2
நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ என்ற பயமும் இல்லை

நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ என்ற பயமும் இல்லை

சொன்னதை செய்யும்வரை
அவர் என்னைக் கைவிடுவதில்லை
சொன்னதை செய்யும்வரை
அவர் என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

3
என் நிந்தனை நிரந்தரம் இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும் தருவேன் என்றீரே
என் நிந்தனை நிரந்தரம் இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும் தருவேன் என்றீரே

சொன்னதை செய்யும்வரை
நீர் என்னைக் கைவிடுவதில்லை
சொன்னதை செய்யும்வரை
நீர் என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் / Karththar Ennakkaai Yaavayium Seidhu Mudippaar / Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar | Reenu Kumar

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் / Karththar Ennakkaai Yaavayium Seidhu Mudippaar / Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar | Reenu Kumar | Mervin Solomon

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் / Karththar Ennakkaai Yaavayium Seidhu Mudippaar / Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar | Tamil Arasi / Elshadai Gospel Church, Kuwait / Reenu Kumar

Don`t copy text!