நீர் என்னை மறப்பதில்லை | Neer Ennai Marappadthilai / Neer Ennai Marappadhilai
நீர் என்னை மறப்பதில்லை | Neer Ennai Marappadthilai / Neer Ennai Marappadhilai
இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்
இனி நான் கலங்குவதில்லை
இயேசப்பா நீர் என்னோடு இருப்பதினால்
இனி நான் தியங்குவதில்லை
இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்
இனி நான் கலங்குவதில்லை
இயேசப்பா நீர் என்னோடு இருப்பதினால்
இனி நான் தியங்குவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
1
புயல் காற்றினால் என் படகு
மூழ்கிடுமோ என்ற கலக்கமில்லை
புயல் காற்றினால் என் படகு
மூழ்கிடுமோ என்ற கலக்கமில்லை
என் படகில் நீர் இருக்க
மூழ்கிடாமல் காத்திடுவீர்
என் படகில் நீர் இருக்க
மூழ்கிடாமல் காத்திடுவீர்
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
2
மனிதன் என்னை தள்ளிவிட்டான்
என்று நானும் கலங்குவதில்லை
மனிதன் என்னை தள்ளிவிட்டான்
என்று நானும் கலங்குவதில்லை
அந்த மனிதர்களின் கண்கள் முன்னே
என் தலையை நீர் உயர்த்திடுவீர்
அந்த மனிதர்களின் கண்கள் முன்னே
என் தலையை நீர் உயர்த்திடுவீர்
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
3
தடையாய் நிற்கும் யோர்தானை
கண்டு நானும் கலங்குவதில்லை
தடையாய் நிற்கும் யோர்தானை
கண்டு நானும் கலங்குவதில்லை
செங்கடலில் வழி திறந்திட்ட நீர்
யோர்தானையும் கடக்கச் செய்வீர்
செங்கடலில் வழி திறந்திட்ட நீர்
யோர்தானையும் கடக்கச் செய்வீர்
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை