ennai

என்னை உயர்ப்பியும் | Ennai Uyirpium / Ennai Uyirppium

உம் கிருபையினாலே
என்னை உயர்ப்பியும்
உம் இரக்கத்தினாலே
என்னை முடிசூட்டும்

உம் கிருபையினாலே
என்னை உயர்ப்பியும்
உம் இரக்கத்தினாலே
என்னை முடிசூட்டும்

1
வழி மாறி அலைந்திடாமல்
நேர் வழியாய் நடத்தும்
தடம் புரண்டு கவிழ்ந்திடாமல்
பாதையை ஸ்திரப்படுத்தும்

வழி மாறி அலைந்திடாமல்
நேர் வழியாய் நடத்தும்
தடம் புரண்டு கவிழ்ந்திடாமல்
பாதையை ஸ்திரப்படுத்தும்

என் தேவனே என் தேவனே
என்னை நடத்தும்

உம் கிருபையினாலே
என்னை உயர்ப்பியும்
உம் இரக்கத்தினாலே
என்னை முடிசூட்டும்

உம் கிருபையினாலே
என்னை உயர்ப்பியும்
உம் இரக்கத்தினாலே
என்னை முடிசூட்டும்

2
நிலை மாறி தவித்திடாமல்
என்னை உறுதியாக்கும்
துக்கத்தால் கலங்கிடாமல்
களிப்பைக் காணச் செய்யும்

நிலை மாறி தவித்திடாமல்
என்னை உறுதியாக்கும்
துக்கத்தால் கலங்கிடாமல்
களிப்பைக் காணச் செய்யும்

என் தேவனே என் தேவனே
என்னை நடத்தும்

உம் கிருபையினாலே
என்னை உயர்ப்பியும்
உம் இரக்கத்தினாலே
என்னை முடிசூட்டும்

உம் கிருபையினாலே
என்னை உயர்ப்பியும்
உம் இரக்கத்தினாலே
என்னை முடிசூட்டும்

என்னை உயர்ப்பியும் | Ennai Uyirpium / Ennai Uyirppium | Joshua Sagayanathan | Joshua Amos | Joshua Sagayanathan

Don`t copy text!