engalukku

நீரல்லால் எங்களுக்கு | Neerallaal Engalukku

நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே
நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே

நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே
நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே

எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ

நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே
நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே

1
தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலே
எனக்காகவே வந்தீர்
ஜீவனைக்கூட பாராமல்
அதையும் எனக்கு தந்தீர்

தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலே
எனக்காகவே வந்தீர்
ஜீவனைக்கூட பாராமல்
அதையும் எனக்கு தந்தீர்

அன்பினையே நினைத்திடுவேன்
கரங்களை ஏறெடுப்பேன் நான்
கரங்களை ஏறெடுப்பேன்

நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே
நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே

2
பகைத்திடும் உறவுகள் நடுவினிலே
தகப்பனாய் நீர் வந்தீர்
தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலே
தேற்றிடும் தெய்வமானீர்

பகைத்திடும் உறவுகள் நடுவினிலே
தகப்பனாய் நீர் வந்தீர்
தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலே
தேற்றிடும் தெய்வமானீர்

உந்தனையே நினைத்திடுவேன்
உம் புகழ் பாடிடுவேன் நான்
உந்தனை துதித்திடுவேன்

நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே
நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே

எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ

எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ
எங்கள் துணையானீரோ

நீரல்லால் எங்களுக்கு | Neerallaal Engalukku | Fenicus Joel | John Rohith | J. M. Deva Piriyam

Don`t copy text!