தேசத்திற்கு / Dhesathirku / Thesathirku / எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே / Engal Dhesathirku Neer Vendume / Engal Thesathirku Neer Vendume / Engal Dhesathurkku Neer Vendumae
தேசத்திற்கு / Dhesathirku / Thesathirku / எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே / Engal Dhesathirku Neer Vendume / Engal Thesathirku Neer Vendume / Engal Dhesathurkku Neer Vendumae
எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
புதிய சுதந்திரம் தாருமே
பாவமே இந்த உலகத்தை நரகமாய் மாற்றுதே
கொள்ளை நோய்கள் இங்கு பெருகுதே
கொலை வெறிகளும் இங்கு கூடுதே
விபச்சாரமும் வேசித்தனங்களும் கலாச்சாரமாய் மாறுதே
ஜாதி கலவரங்கள் கூடுதே
இந்த மண்ணில் நிம்மதி போனதே
வலியிலே கதறும் குரல் இன்று பாடலாய் மாறுதே
சாலையில் உறங்கியே வாழும் மக்களை பாருமே
வறுமையால் கண்ணீரே இங்கு உணவாய் மாறுதே
இந்த நிலையை மாற்றவே
எங்கள் வறுமை ஓழியவே
கரங்களை உயிரத்தியே உம்மை
அழைக்கிறோம் இயேசுவே
வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்
எங்கள் இயேசுவே
ஒரு மாற்றத்தை நீர் தாருமே
எங்கள் நிலமையை நீர் மாற்றுமே
எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
எங்கள் ஜனங்களை நீர் பாருமே
உம் வருகைக்கு எங்களை நீர் ஆயத்தப்படுத்துமே
எங்கள் கண்கள் திறக்கப்பட வேண்டுமே
மூட நம்பிக்கை மாறவேண்டுமே
இயேசுவே தெய்வமென்று எங்கள் தேசம் அறியனுமே
உம்மால் கூடாதது இங்கு ஒன்றும் இல்லையே
ஒரு வார்த்தை சொன்னலே எங்கள் தேசம் மாறுமே
ஒரு எழுப்புதல் தொடங்கவே ஒரு மனதாய் ஜெபிக்கின்றோம்
தேசங்கள் முழுவதும் உம்மை அறியனுமே
வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்
எங்கள் இயேசுவே
ஒரு மாற்றத்தை நீர் தாருமே
எங்கள் நிலமையை நீர் மாற்றுமே
சேற்றுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்
உம் உதவியை நாங்கள் நோக்கி இங்கே நிற்கிறோம்
அன்போடு எங்கள் பாருமே
எங்கள் துக்கத்தை சந்தோமாய் மாற்றிடும் இயேசுவே
வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்
எங்கள் இயேசுவே
ஒரு மாற்றத்தை நீர் தாருமே
எங்கள் நிலமையை நீர் மாற்றுமே
வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்
எங்கள் இயேசுவே
ஒரு மாற்றத்தை நீர் தாருமே
எங்கள் நிலமையை நீர் மாற்றுமே