endrume

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே | Nambuven Yesuvai Naan Endrume

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

1
என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்

இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை
என்னைக் காக்கும் தேவன் உறங்குவதில்லை
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை
என்னைக் காக்கும் தேவன் உறங்குவதில்லை

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

2
கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன்
கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன்

வாதை என் கூடாரத்தை
பொல்லாப்பு நேரிடாதே
வாதை என் கூடாரத்தை
பொல்லாப்பு நேரிடாதே

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

3
வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே
வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே

நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
ஜீவனுள்ள நாட்களெல்லாமே
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
ஜீவனுள்ள நாட்களெல்லாமே

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவே நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

அசையாது உறுதியுடன்
அசையாது உறுதியுடன்

நம்புவேன் இயேசுவே நான் என்றுமே | Nambuven Yesuvai Naan Endrume | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!