endrennai

அன்பே என்றென்னை | Anbe Endrennai / Anbae Endrennai

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்

நான் தனிமை என்றெண்ணும்போது தாங்கி கொண்டீரே
தயவால் அணைத்துக்கொண்டீரே
நான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்

1
என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே
என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே

நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்
நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்
என்னை நான் தாழ்த்துகின்றேன்

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்

2
நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே
நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே

நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்
நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்
என்னை நான் தாழ்த்துகின்றேன்

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்

அன்பே என்றென்னை | Anbe Endrennai / Anbae Endrennai | Johnsam Joyson | FGPC Nagercoil Media / Full Gospel Pentecostal Church (FGPC) Nagercoil, Kanyakumari, Tamil Nadu, India

Don`t copy text!