encrypted

பரிசுத்தர் நீரே பரிசுத்தர் | Parisuthar Neere Parisuthar / Parisuththar Neere Parisuththar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே
பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே

ஒருவரும் சேரா ஒளியினில் வசிப்பவர் நீரே
மனிதருள் யாரும் கண்டிரா மகிமையின் தேவனே
ஒருவரும் சேரா ஒளியினில் வசிப்பவர் நீரே
மனிதருள் யாரும் கண்டிரா மகிமையின் தேவனே

நீர்
பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே
பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே

1
பாத்திரர் நீரே பாத்திரர்
பாத்திரர் நீரே

பாத்திரர் நீரே பாத்திரர்
பாத்திரர் நீரே
பாத்திரர் நீரே பாத்திரர்
பாத்திரர் நீரே

அக்கினி ஜூவாலை கண்களை உடையவர் நீரே
பட்சிக்கும் அக்கினியானவரே சுத்திகரித்திடுமே
அக்கினி ஜூவாலை கண்களை உடையவர் நீரே
பட்சிக்கும் அக்கினியானவரே சுத்திகரித்திடுமே

நீர்
பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே
பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே

2
பாவத்தை பாரா பரிசுத்தரே பரிசுத்த தேவன் நீரே
பாவத்தில் மரித்த என்னையே பரிசுத்தமாக்கினீரே
பாவத்தை பாரா பரிசுத்தரே பரிசுத்த தேவன் நீரே
பாவத்தில் மரித்த என்னையே பரிசுத்தமாக்கினீரே

நீர்
பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே
பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே

பரிசுத்தர் நீரே பரிசுத்தர் | Parisuthar Neere Parisuthar / Parisuththar Neere Parisuththar | Robinson Sam | Rufus | Benny Miracle

Don`t copy text!