enakkai

மகிமையின் தேவன் எனக்காய் | Magimaiyin Devan Enakkai / Magimaiyin Devan Enakkaai

மகிமையின் தேவன் எனக்காய்
யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரே
என்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய்
என்றும் வாழ்த்திடவே

மகிமையின் தேவன் எனக்காய்
யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரே
என்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய்
என்றும் வாழ்த்திடவே

இயேசு உயிர்த்தெழுந்தாரே
என் வாழ்வை மாற்றினாரே
உலகத்தை ஜெயித்திடுவேன்
சாவை ஜெயித்தவர் என் ஜெயமே

1
உயரத்தில் ஏந்தி நிற்க வைத்தீரே
நீர் நடத்தின பாதைகளை பார்க்கையிலே
உயரத்தில் ஏந்தி நிற்க வைத்தீரே
நீர் நடத்தின பாதைகளை பார்க்கையிலே

மனிதனின் கண்ணிகளில் தப்புவித்தீரே
உம் சுவாசம் தந்து அற்புதம் காண செய்தீரே

இயேசு உயிர்த்தெழுந்தாரே
என் வாழ்வை மாற்றினாரே
உலகத்தை ஜெயித்திடுவேன்
சாவை ஜெயித்தவர் என் ஜெயமே

2
பரிசுத்த இரத்தம் தந்தீரே
உம்மை போல் வேறு யாரும் இல்லையே
பரிசுத்த இரத்தம் தந்தீரே
உம்மை போல் வேறு யாரும் இல்லையே

பிள்ளையாய் என்னை தெரிந்தெடுத்து
உம் அழகை என் நாவால் பாட செய்தீரே

மகிமையின் தேவன் எனக்காய்
யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரே
என்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய்
என்றும் வாழ்த்திடவே

இயேசு உயிர்த்தெழுந்தாரே
என் வாழ்வை மாற்றினாரே
உலகத்தை ஜெயித்திடுவேன்
சாவை ஜெயித்தவர் என் ஜெயமே

இயேசு உயிர்த்தெழுந்தாரே
என் வாழ்வை மாற்றினாரே
உலகத்தை ஜெயித்திடுவேன்
சாவை ஜெயித்தவர் என் ஜெயமே

மகிமையின் தேவன் எனக்காய் | Magimaiyin Devan Enakkai / Magimaiyin Devan Enakkaai | Jeffrey David, Clergyn Deryck, Steve Benison | Clergyn Deryck | Jeffrey David

Don`t copy text!