enakkaagave

எனக்காகவே சிலுவையிலே / Enakkaagave Siluvaiyile / Enakkagave Siluvaiyile / Enakaagave Siluvaiyile / Enakagave Siluvaiyile / Enakaakave Siluvaiyile / Enakakave Siluvaiyile

என் குறைவுகளை நிறைவாய் மாற்றிடும் தேவா
என் துன்பங்களை இன்பமாய் மாற்றிடும் தேவா
என் குறைவுகளை நிறைவாய் மாற்றிடும் தேவா
என் துன்பங்களை இன்பமாய் மாற்றிடும் தேவா

என் இயேசுவே என் இராஜனே
என் மீட்பரே என் இரட்சகா
என் இயேசுவே என் இராஜனே
என் மீட்பரே என் இரட்சகா

1
பாவத்தை முற்றும் நீக்க
மானிடராய் உலகில் வந்தார்
பாவத்தை முற்றும் நீக்க
மானிடராய் உலகில் வந்தார்

எனக்காகவே சிலுவையிலே
காயங்களால் தொங்கினாரே

என் இயேசுவே என் இராஜனே
என் மீட்பரே என் இரட்சகா
என் இயேசுவே என் இராஜனே
என் மீட்பரே என் இரட்சகா

2
பிதாவின் சித்தம் செய்ய
குமாரன் உலகில் வந்தார்
பிதாவின் சித்தம் செய்ய
குமாரன் உலகில் வந்தார்

பதினாயிரம் பெயர்களிலே
சிறந்தவராம் என் இயேசுவே

நீர் மரித்தீர் நீர் உயிர்த்தீர் எனக்காகவே
நீர் மரித்தீர் நீர் உயிர்த்தீர் எனக்காகவே
நீர் மரித்தீர் நீர் உயிர்த்தீர் எனக்காகவே
நீர் மரித்தீர் நீர் உயிர்த்தீர் எனக்காகவே

என் இயேசுவே என் இராஜனே
என் மீட்பரே என் இரட்சகா
என் இயேசுவே என் இராஜனே
என் மீட்பரே என் இரட்சகா

Don`t copy text!