enakagave

எனக்காகவே எனக்காகவே | Enakagave Enakagave / Enakkaagave Enakkaagave

எனக்காகவே எனக்காகவே
திருரத்தம் சிந்தினீரே
எனக்காகவே எனக்காகவே
முள்முடி தாங்கினீரே

எனக்காக எனக்காக எனக்காக எல்லாம்
யாவும் சகித்திரே
எனக்காக எனக்காக எனக்காக எல்லாம்
யாவும் சகித்திரே

1
நான் பிழைக்க வேண்டும் என்று
நீர் எனக்காய் மரித்தீர்
உம் ஜீவன் எனக்கு தந்தீரே

நான் பிழைக்க வேண்டும் என்று
நீர் எனக்காய் மரித்தீர்
உம் ஜீவன் எனக்கு தந்தீரே

ஜீவனை தந்ததும் அல்லாமலே
தயவையும் தந்து நடத்தி வந்தீரே
ஜீவனை தந்ததும் அல்லாமலே
தயவையும் தந்து நடத்தி வந்தீரே

2
நான் உருவாக வேண்டும் என்று
நீர் எணை உருமாற்றி
நீர் எனக்காய் உருக்குலைந்தீரே

நான் உருவாக வேண்டும் என்று
நீர் எணை உருமாற்றி
நீர் எனக்காய் உருக்குலைந்தீரே

புடமிட்டு என்னை வேறு பிரித்தீரே
தன் மகனாய் தனித்து உயர்த்தினீரய்யா
புடமிட்டு என்னை வேறு பிரித்தீரே
தன் மகனாய் தனித்து உயர்த்தினீரய்யா

எனக்காகவே எனக்காகவே
திருரத்தம் சிந்தினீரே
எனக்காகவே எனக்காகவே
முள்முடி தாங்கினீரே

எனக்காக எனக்காக எனக்காக எல்லாம்
யாவும் சகித்திரே
எனக்காக எனக்காக எனக்காக எல்லாம்
யாவும் சகித்திரே

என் இயேசுவே என் இயேசுவே
திருரத்தம் சிந்தினீரே
என் இயேசுவே என் இயேசுவே
முள்முடி தாங்கினீரே

எனக்காக எனக்காக எனக்காக எல்லாம்
யாவும் சகித்திரே
எனக்காக எனக்காக எனக்காக எல்லாம்
யாவும் சகித்திரே

எனக்காகவே எனக்காகவே | Enakagave Enakagave / Enakkaagave Enakkaagave | Arun Kumar, Jeya Raj, Felix, Anbukumar | Felix | Anbukumar Rajapalayam

Don`t copy text!