elumbi

களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள் | Kalikurnthu Ezhumbi Thuthiyungal / Kalikurndhu Ezhumbi Thudhiyungal

களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள் | Kalikurnthu Ezhumbi Thuthiyungal / Kalikurndhu Ezhumbi Thudhiyungal / Kalikurnthu Elumbi Thuthiyungal / Kalikurndhu Elumbi Thudhiyungal

களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
நமது தேவன் நித்திய தேவன்
களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
சதா காலம் நமது தேவன்

களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
நமது தேவன் நித்திய தேவன்
களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
சதா காலம் நமது தேவன்

அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
ஸ்தோத்திரம் துதிகளுக்கும் மேலானதே
அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
உயர்ந்த நாமம் உன்னத நாமம்

அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
ஸ்தோத்திரம் துதிகளுக்கும் மேலானதே
அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
உயர்ந்த நாமம் உன்னத நாமம்

களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
நமது தேவன் நித்திய தேவன்
களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
சதா காலம் நமது தேவன்

களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
நமது தேவன் நித்திய தேவன்
களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
சதா காலம் நமது தேவன்

அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
ஸ்தோத்திரம் துதிகளுக்கும் மேலானதே
அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
உயர்ந்த நாமம் உன்னத நாமம்

அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
ஸ்தோத்திரம் துதிகளுக்கும் மேலானதே
அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
உயர்ந்த நாமம் உன்னத நாமம்

களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
நமது தேவன் நித்திய தேவன்
களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள்
சதா காலம் நமது தேவன்

அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
ஸ்தோத்திரம் துதிகளுக்கும் மேலானதே
அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
உயர்ந்த நாமம் உன்னத நாமம்

அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
ஸ்தோத்திரம் துதிகளுக்கும் மேலானதே
அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
உயர்ந்த நாமம் உன்னத நாமம்

அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
ஸ்தோத்திரம் துதிகளுக்கும் மேலானதே
அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே
உயர்ந்த நாமம் உன்னத நாமம்

களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள் | Kalikurnthu Ezhumbi Thuthiyungal / Kalikurndhu Ezhumbi Thudhiyungal / Kalikurnthu Elumbi Thuthiyungal / Kalikurndhu Elumbi Thudhiyungal | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!