ஏலோகே | Elohe
ஏலோகே | Elohe
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்
ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே
ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
1
எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே
எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
2
வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா
வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர்
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர்
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்
ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே
ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்
ஏலோகே | Elohe | Prince George, Jeeva R. | M. Franklin Moses
