ellame

எல்லாமே நீர் இயேசுவே / Ellame Neer Yesuve / Ellamae Neer Yesuvae

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே ஓ ஓ
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே

பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
பொல்லாப்புக்கு விடுவதில்லை
பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
பொல்லாப்புக்கு விடுவதில்லை

மகனாய் ஏற்றுக்கொண்டீரே
இராஜ வஸ்திரம் தந்தீரே
மகனாய் ஏற்றுக்கொண்டீரே
இராஜ வஸ்திரம் தந்தீரே

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே

1
மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
என்னை தேடி வந்து அரவணைத்தீரே
மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
என்னை தேடி வந்து அரவணைத்தீரே

கரிசனையானவரே நீர்
கருணை உள்ளவரே
கரிசனையானவரே நீர்
கருணை உள்ளவரே

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே

2
எல்லாவற்றையும் நான் இழந்தேனே
எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்
எல்லாவற்றையும் நான் இழந்தேனே
எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்

பந்தியில் அமர்ந்துகொள்ள
தகுதியை எனக்கு தந்தீரே உம்
பந்தியில் அமர்ந்துகொள்ள அந்த
தகுதியை எனக்கு தந்தீரே

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே

எல்லாமே நீர் இயேசுவே / Ellame Neer Yesuve / Ellamae Neer Yesuvae | Prince Jon | Alwyn Alex

Don`t copy text!