ellame

எல்லாமே எனக்கு இயேசுவே | Ellame Enakku Yesuve

எல்லாமே எனக்கு இயேசுவே
எல்லாமே எனக்கு இயேசுவே
எல்லாமே எனக்கு இயேசுவே
எல்லாமே எனக்கு இயேசுவே

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

1
கர்த்தர் என் மேய்ப்பராய் இருப்பதினால்
தாழ்ச்சி என்றும் நான் அடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார்

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

2
மரண பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
பயப்படேன் நான் பொல்லாப்புக்கு
தேவரீர் என்னோடு இருக்கின்றீர்
கோலும் தடியும் என்னை தேற்றிடுதே

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

3
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மையும் கிருபையும் தொடர்த்திடுதே
கர்த்தருடைய வீட்டில் நான்
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பான்

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

என் பெலனும் நீங்கதான்
என் சத்துவம் நீங்கதான்
என் ஞானம் நீங்கதான்
என் ஆருயிர் நீங்கதான்

எல்லாமே எனக்கு இயேசுவே | Ellame Enakku Yesuve | B. Arputharaj, Catherine Paulson | Johnpaul Reuben | B. Arputharaj

Don`t copy text!