ellaam

எல்லாம் என் இயேசுவே / Ellaam En Eyesuve / Ellaam En Yesuve / / Ellam En Eyesuve / Ellam En Yesuve

எல்லாம் என் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
உம்மை யன்றி பாரில் யாருண்டு நேசரே
எல்லாம் என் ஏசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
உம்மை யன்றி பாரில் யாருண்டு நேசரே

இன்பத்தில் துன்பம் சூழ்ந்திடும் வேளையில்
துணையும் ஆனவரே அடைக்கலம் ஆனவராய்
இன்பத்தில் துன்பம் சூழ்ந்திடும் வேளையில்
துணையும் ஆனவரே அடைக்கலம் ஆனவராய்

எல்லாம் என் ஏசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
உம்மை யன்றி பாரில் யாருண்டு நேசரே

1
சமாதானம் தந்திடும் என் இயேசு கிறிஸ்துவே
சாந்த குணமுள்ள சர்குன நாதரே
சமாதானம் தந்திடும் என் இயேசு கிறிஸ்துவே
சாந்த குணமுள்ள சர்குன நாதரே

கிருபை நிறைந்த கிருபாசனரே
கவலைகளை நீக்கும் கருணாகரனே
கிருபை நிறைந்த கிருபாசனரே
கவலைகளை நீக்கும் கருணாகரனே

எல்லாம் என் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
உம்மை யன்றி பாரில் யாருண்டு நேசரே

2
மெய்யான ரட்சகரே மெய் ஞானமுள்ளவரே
திரியேக தேவன் நீரே திருத்துவம் ஆனவரே
மெய்யான ரட்சகரே மெய் ஞானமுள்ளவரே
திரியேக தேவன் நீரே திருத்துவம் ஆனவரே

பாவங்களை போக்க வந்த பரிகாரி பலி நீரே
குறைகளை நீக்க வந்த குருகுல வேந்தர் நீரே
பாவங்களை போக்க வந்த பரிகாரி பலி நீரே
குறைகளை நீக்க வந்த குருகுல வேந்தர் நீரே

எல்லாம் என் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
உம்மை யன்றி பாரில் யாருண்டு நேசரே
எல்லாம் என் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
உம்மை யன்றி பாரில் யாருண்டு நேசரே

இன்பத்தில் துன்பம் சூழ்ந்திடும் வேளையில்
துணையும் ஆனவரே அடைக்கலம் ஆனவராய்
இன்பத்தில் துன்பம் சூழ்ந்திடும் வேளையில்
துணையும் ஆனவரே அடைக்கலம் ஆனவராய்

எல்லாம் என் இயேசுவே எனக்கு எல்லாம் இயேசுவே
உம்மை யன்றி பாரில் யாருண்டு நேசரே

Don`t copy text!