இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம் / Raja Raajane Ummai Thudhikirom / Raja Raajane Ummai Thuthikirom
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம் / Raja Raajane Ummai Thudhikirom / Raja Raajane Ummai Thuthikirom
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம் / Raja Raajane Ummai Thudhikirom / Raja Raajane Ummai Thuthikirom / Raja Raajanae Ummai Thudhikirom / Raja Raajanae Ummai Thuthikirom
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம்
பரிசுத்தமானவரே ஆராதிக்கிறோம்
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம்
பரிசுத்தமானவரே ஆராதிக்கிறோம்
கன்மலையே உம்மை துதிக்கிறோம்
தொழுகிறோம் பணிகிறோம்
கன்மலையே உம்மை துதிக்கிறோம்
தொழுகிறோம் பணிகிறோம்
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம்
பரிசுத்தமானவரே ஆராதிக்கிறோம்
1
இதயத்திலே அவர் இருந்தால்
மலைகளை கூட பெயர்த்திடலாம் நாம்
இதயத்திலே துணிவிருந்தால்
மலைகளை கூட பெயர்த்திடலாம் நாம்
ஒரு மின்சாரம் போல் வாழ்க்கையிலே
வெளிச்சம் வந்திடுமே
அது என் வாழ்க்கையை நேராக்கி
பாதை காட்டிடுமே
அவர் வார்த்தையிலே வெளிச்சம் உண்டு
கன்மலையே உம்மை துதிக்கிறோம்
தொழுகிறோம் பணிகிறோம்
கன்மலையே உம்மை துதிக்கிறோம்
தொழுகிறோம் பணிகிறோம்
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம்
பரிசுத்தமானவரே ஆராதிக்கிறோம்
2
கிருபையினால் விசுவாசத்தை கொண்டு
நீதிமானாக மாற்றிவிட்டாரே
கிருபையினால் விசுவாசத்தை கொண்டு
நீதிமானாக மாற்றிவிட்டாரே
திரு இரத்தம் என் பாவம்
என் சாபம் நீக்கியதே
அவர் கரங்கள் என்னை தொட்டு
என்னை பெலப்படுத்தியதே
அவர் வார்த்தையிலே வெளிச்சம் உண்டு
கன்மலையே உம்மை துதிக்கிறோம்
தொழுகிறோம் பணிகிறோம்
கன்மலையே உம்மை துதிக்கிறோம்
தொழுகிறோம் பணிகிறோம்
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம்
பரிசுத்தமானவரே ஆராதிக்கிறோம்
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம்
பரிசுத்தமானவரே ஆராதிக்கிறோம்
கன்மலையே உம்மை துதிக்கிறோம்
தொழுகிறோம் பணிகிறோம்
கன்மலையே உம்மை துதிக்கிறோம்
தொழுகிறோம் பணிகிறோம்
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம்
பரிசுத்தமானவரே ஆராதிக்கிறோம்
இராஜ இராஜனே உம்மை துதிக்கிறோம் / Raja Raajane Ummai Thudhikirom / Raja Raajane Ummai Thuthikirom / Raja Raajanae Ummai Thudhikirom / Raja Raajanae Ummai Thuthikirom | Vijay Aaron Elangovan