edith

என்ன விட்டு போகாதீங்க | Enna Vittu Pogathinga / Enna Vittu Pogaathinga / Enna Vittu Pogathinga / Enna Vittu Pogaadhinga

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே

வழியோ குறுகலாச்சி
பகற்காலம்‌ கடந்து போச்சி
ராக்காலம்‌ சமீபமாச்சி நாதா
பக்க துணை யாருமில்ல தேவா எனக்கு
பக்க துணை யாருமில்ல தேவா

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே

1
பாலைவன வாழ்க்கைப்‌ போல எந்நாளுமே
பாடுகள்‌ பெருகிப்‌ போச்சி என்‌ வாழ்விலே
பாலைவன வாழ்க்கைப்‌ போல எந்நாளுமே
பாடுகள்‌ பெருகிப்‌ போச்சி என்‌ வாழ்விலே

பாடி துதிக்க பெலன்‌ தாங்க
பரவசத்தால்‌ நிறைத்திடுங்க
பாடி துதிக்க பெலன்‌ தாங்க
பரவசத்தால்‌ நிறைத்திடுங்க

என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்க வேண்டும்‌ அன்பு நேசரே
என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்க வேண்டும்‌ அன்பு நேசரே

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே

2
பள்ளங்களும்‌ மேடுகளும்‌ என்‌ பாதையில்‌
பக்கவழி அதிகமாச்சி பயணங்களில்‌
பள்ளங்களும்‌ மேடுகளும்‌ என்‌ பாதையில்‌
பக்கவழி அதிகமாச்சி பயணங்களில்‌

கடந்ததெல்லாம்‌ மறந்திடுங்க
புது வழியைத்‌ திறந்திடுங்க
கடந்ததெல்லாம்‌ மறந்திடுங்க
புது வழியைத்‌ திறந்திடுங்க

என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்க வேண்டும்‌ அன்பு நேசரே
என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்க வேண்டும்‌ அன்பு நேசரே

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே

3
சொந்தங்களும்‌ பந்தங்களும்‌ இருந்தாலுமே
நண்பர்களும்‌ உறவுகளும்‌ வந்தாலுமே
சொந்தங்களும்‌ பந்தங்களும்‌ இருந்தாலுமே
நண்பர்களும்‌ உறவுகளும்‌ வந்தாலுமே

செல்வங்களை நான்‌ இழந்துவிட்டேன்‌
சுற்றங்களினால்‌ மறக்கப்பட்டேன்‌
செல்வங்களை நான்‌ இழந்துவிட்டேன்‌
சுற்றங்களினால்‌ மறக்கப்பட்டேன்‌

என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்க வேண்டும்‌ அன்பு நேசரே
என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்க வேண்டும்‌ அன்பு நேசரே

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே

வழியோ குறுகலாச்சி
பகற்காலம்‌ கடந்து போச்சி
ராக்காலம்‌ சமீபமாச்சி நாதா
பக்க துணை யாருமில்ல தேவா எனக்கு
பக்க துணை யாருமில்ல தேவா

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே

என்ன விட்டு போகாதீங்க | Enna Vittu Pogathinga / Enna Vittu Pogaathinga / Enna Vittu Pogathinga / Enna Vittu Pogaadhinga | A.S. Ugin Babu, Grace Ugin, Stephen Sanders, Chrisma Roselin, Jael Edith, Jenita, Shobi | Bella Nathan | Stephen Sanders

Don`t copy text!