eci

மரியின் மடியில் | Mariyin Madiyil

மரியின் மடியில் தவழ்ந்திடுதே
ஒரு குழந்தை சின்ன குழந்தை
நிலவும் மலரும் சிரித்திடுதே
ஒரு குழந்தை சின்ன குழந்தை

இந் நாளில் எல்லோரும் பண்ப் பாடுவோம்
நம் இயேசு ராஜாவை வாழ்த்திடுவோம்
இந் நாளில் எல்லோரும் பண்ப் பாடுவோம்
நம் இயேசு ராஜாவை வாழ்த்திடுவோம்

மரியின் மடியில் தவழ்ந்திடுதே
ஒரு குழந்தை சின்ன குழந்தை
நிலவும் மலரும் சிரித்திடுதே
ஒரு குழந்தை சின்ன குழந்தை

1
வானத்தில் வில்லேந்தும் நிலவே
உந்தன் பாதத்தை கண்டாலே சுகமே
வானத்தில் வில்லேந்தும் நிலவே
உந்தன் பாதத்தை கண்டாலே சுகமே

நீ கண் மூடும் அழகில் கண்டேனே உலகை
வந்தேனே கவி பாடவே
நீ கண் மூடும் அழகில் கண்டேனே உலகை
வந்தேனே கவி பாடவே

மரியின் மடியில் தவழ்ந்திடுதே
ஒரு குழந்தை சின்ன குழந்தை
நிலவும் மலரும் சிரித்திடுதே
ஒரு குழந்தை சின்ன குழந்தை

2
தள்ளாடும் சிறு பூக்கள் நடனம்
அதை கொண்டாட வந்திங்கு கூடும்
தள்ளாடும் சிறு பூக்கள் நடனம்
அதை கொண்டாட வந்திங்கு கூடும்

இங்கு புவி மாந்தர் பலரும் புரியாத நிலையில்
வந்தாயோ எனை மீட்கவே
இங்கு புவி மாந்தர் பலரும் புரியாத நிலையில்
வந்தாயோ எனை மீட்கவே

மரியின் மடியில் தவழ்ந்திடுதே
ஒரு குழந்தை சின்ன குழந்தை
நிலவும் மலரும் சிரித்திடுதே
ஒரு குழந்தை சின்ன குழந்தை

மரியின் மடியில் | Mariyin Madiyil | ECI St Paul’s Church, Kattupakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!