விசுவாசியே நினைத்துப்பார் | Visuvasiye Ninaithupaar / Visuvasiye Ninaiththupaar / Visuvasiye Ninaithuppaar / Visuvasiye Ninaiththuppaar
விசுவாசியே நினைத்துப்பார் | Visuvasiye Ninaithupaar / Visuvasiye Ninaiththupaar / Visuvasiye Ninaithuppaar / Visuvasiye Ninaiththuppaar
விசுவாசியே நினைத்துப்பார் | Visuvasiye Ninaithupaar / Visuvasiye Ninaiththupaar / Visuvasiye Ninaithuppaar / Visuvasiye Ninaiththuppaar / Visuvaasiye Ninaithupaar / Visuvaasiye Ninaiththupaar / Visuvaasiye Ninaithuppaar / Visuvaasiye Ninaiththuppaar
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற
ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே
ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற
1
அறுப்பு மிகுதி ஆளோ இல்லை
வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி
அறுப்பு மிகுதி ஆளோ இல்லை
வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி
நினைத்து புலம்பி அலைந்து தேடு
நினைத்து புலம்பி அலைந்து தேடு
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற
2
நீ போகாவிடில் யார் போவார்
இப்போதில்லாவிடில் எப்போ
நீ போகாவிடில் யார் போவார்
இப்போதில்லாவிடில் எப்போ
கணக்கு கேட்பார் என்ன செய்வாய்
கணக்கு கேட்பார் என்ன செய்வாய்
கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு
கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற
3
நீ பேசாவிடில் கற்கள் பேசும்
நீ இல்லாவிடில் வேறே யாரோ
நீ பேசாவிடில் கற்கள் பேசும்
நீ இல்லாவிடில் வேறே யாரோ
மனம் திரும்பு உலகத்தை விட்டு
மனம் திரும்பு உலகத்தை விட்டு
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற
4
வருகையின் நாள் சமீபமே
வல்லமை தேவன் வெளிப்படவே
வருகையின் நாள் சமீபமே
வல்லமை தேவன் வெளிப்படவே
பூமி அழியும் பூதலம் எரியும்
பூமி அழியும் பூதலம் எரியும்
சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும்
சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும்
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற
ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே
ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற
விசுவாசியே நினைத்துப்பார் | Visuvasiye Ninaithupaar / Visuvasiye Ninaiththupaar / Visuvasiye Ninaithuppaar / Visuvasiye Ninaiththuppaar / Visuvaasiye Ninaithupaar / Visuvaasiye Ninaiththupaar / Visuvaasiye Ninaithuppaar / Visuvaasiye Ninaiththuppaar | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India