echoing

கடைசி நாட்களிலே | Kadaisi Naatkalilae

கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவன் அவர்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

1
பெருமழையின் இரைச்சல்
பெருந்தொனியாய் முழங்க
பெருமழையின் இரைச்சல்
பெருந்தொனியாய் முழங்க

பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மாரி பொழியும் என்றார் இன்று
அருள்மாரி பொழியும் என்றார்

பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மாரி பொழியும் என்றார் இன்று
அருள்மாரி பொழியும் என்றார்

கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவன் அவர்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

2
தரிசனம் கண்டிடுவார்
கரிசனை உள்ளோரெல்லாம்
தரிசனம் கண்டிடுவார்
கரிசனை உள்ளோரெல்லாம்

பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனைக் கண்ட பின்
மாரிதனைக் கண்ட

பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனைக் கண்டபின் அருள்
மாரிதனைக் கண்டபின்

கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவன் அவர்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

3
முழங்காலில் நின்றோரெல்லாம்
முழங்கிடுவார் அன்று
முழங்காலில் நின்றோரெல்லாம்
முழங்கிடுவார் அன்று

முழங்கால்கள் மடங்கும் இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பி விடும் பணித்
தளங்களை நிரப்பி விடும்

முழங்கால்கள் மடங்கும் இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பி விடும் பணித்
தளங்களை நிரப்பி விடும்

கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவன் அவர்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

4
இந்தியாவின் மண்ணிலே
சிந்திய கண்ணீரெல்லாம்
இந்தியாவின் மண்ணிலே
சிந்திய கண்ணீரெல்லாம்

பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிவிடும் தம்மை
தந்தோரை எழுப்பிவிடும்

பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிவிடும் தம்மை
தந்தோரை எழுப்பிவிடும்

கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவன் அவர்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்

கடைசி நாட்களிலே | Kadaisi Naatkalilae | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India

Don`t copy text!