ebinesare

எபிநேசரே | Ebinesare / Ebinesarae

எபிநேசரே என்னை நடத்தி வந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே

இம்மட்டும் உதவின எபிநேசரே
இன்னும் என்னை நடத்தி செல்வீர்
இம்மட்டும் உதவின எபிநேசரே
இன்னும் என்னை நடத்தி செல்வீர்

எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே

1
யெகோவா ராப்பா எனக்கு சுகம் தந்தீரே
உம் அன்பிற்கு அளவில்லையே

இம்மட்டும் சுகம் தந்த யெகோவா ராப்பா
குறைவின்றி காத்திடுவீர்
இம்மட்டும் சுகம் தந்த யெகோவா ராப்பா
குறைவின்றி காத்திடுவீர்

எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே

2
எல்ரோயீ என்னைக் காண்கின்றீரே
உம் அன்பிற்கு இணையில்லையே

இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே
இன்னும் என்னை காத்துகொள்வீர்
இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே
இன்னும் என்னை காத்துகொள்வீர்

எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே

எபிநேசரே | Ebinesare / Ebinesarae | Blessyca Sharon | Blessy Catherine Media Works | Blessyca Sharon

Don`t copy text!