door

இயா ஓ மாய் | Iaomai

நீர் பார்த்தால் போதுமே
உந்தனின் இரக்கம் கிடைக்குமே
நீர் தொட்டால் போதுமே
சுகம் அங்கு நடக்குமே
ஒரு வார்த்தை போதுமே
தேசத்தின் வாதைகள் நீங்குமே
சிலுவையில் சிந்தின ரத்தமே
என்னை மன்னித்து மீட்குமே

இயா ஓ மாய் சுகம் தரும் தெய்வமே
இயா ஓ மாய் சுகமெனில் ஊற்றுமே
இயா ஓ மாய் இயா ஓ மாய்
சர்வாங்க சுகம் தாருமே

இயா ஓ மாய் இயா ஓ மாய்
சர்வாங்க சுகம் தாருமே

1
தழும்புகளால் குணமாவேன்
காயங்கள் என்னை சுகமாக்கும் உம்
தழும்புகளால் குணமாவேன்
காயங்கள் என்னை சுகமாக்கும்

நீர் எந்தன் பரிகாரி
நீர் எந்தன் வைத்தியர்
இயேசுவே பரிகாரி
இயேசுவே வைத்தியர்

இயேசுவே பரிகாரி
இயேசுவே பரம வைத்தியர்

2
உம் வசனங்கள் என்னை குணமாக்கும்
தேசங்களை அது தப்புவிக்கும்
உம் வசனங்கள் என்னை குணமாக்கும்
தேசங்களை அது தப்புவிக்கும்

வாதைகள் அணுகாதே
பொல்லாப்பு நேரிடாதே
நீர் எந்தன் மறைவாவீர்
நீர் எந்தன் நிழல் ஆவீர்

இயேசுவே எந்தன் பரிகாரி
இயேசுவே எந்தன் நிழல் ஆவீர்

இயா ஓ மாய் சுகம் தரும் தெய்வமே
இயா ஓ மாய் சுகமெனில் ஊற்றுமே
இயா ஓ மாய் இயா ஓ மாய்
சர்வாங்க சுகம் தாருமே

இயா ஓ மாய் இயா ஓ மாய்
சர்வாங்க சுகம் தாருமே
இயா ஓ மாய் இயா ஓ மாய்
சர்வாங்க சுகம் தாருமே

இயா ஓ மாய் இயா ஓ மாய்
சர்வாங்க சுகம் தாருமே
இயா ஓ மாய் இயா ஓ மாய்
சர்வாங்க சுகம் தாருமே

இயா ஓ மாய் | Iaomai | David Vijayakanth, Jacinth David / Door of Deliverance Ministries, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!