dhayaala

தயாள இயேசு தேவரீர் / Thayaala Yesu Devareer / Thayala Yesu Devareer / Thayaala Yesu Thevareer / Thayala Yesu Thevareer / Dhayaala Yesu Devareer / Dhayala Yesu Devareer / Dhayaala Yesu Thevareer / Dhayala Yesu Thevareer

1           
தயாள இயேசு தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்

2   
தாழ்வாய் மரிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே

3   
விண்ணோர்கள் நோக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வியப்புற்றே அம்மோக்ஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்

4   
வெம் போர் முடிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்

5   
தாழ்வாய் மரிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
நோ தாங்கத் தலை சாயுமே
பின் மேன்மை பெற்று ஆளுமே

தயாள இயேசு தேவரீர் / Thayaala Yesu Devareer / Thayala Yesu Devareer / Thayaala Yesu Thevareer / Thayala Yesu Thevareer / Dhayaala Yesu Devareer / Dhayala Yesu Devareer / Dhayaala Yesu Thevareer / Dhayala Yesu Thevareer | Voice of Eden, Adambakkam, Chennai, India

Don`t copy text!