சர்வ சிரிஷ்டிகரே | Sarva Siristigare / Sarva Siristigarae
சர்வ சிரிஷ்டிகரே | Sarva Siristigare / Sarva Siristigarae
சர்வ சிரிஷ்டிகரே
உந்தன் சிரிஷ்டிப்பின்
மேன்மையாக என்னை உருவாக்கிநீர்
எந்தன் சிறுஷ்டிகரே
ஜீவநாளெல்லாம்
போற்றி புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஓயாமல் பாடுவேன்
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
1
மன்னான என்னை உந்தன் கரத்தினால்
மனிதனாக என்னை வாக்கினீர்
மன்னான என்னை உந்தன் கரத்தினால்
மனிதனாக என்னை வாக்கினீர்
ஜீவசுவாசத்தை ஊதினீர்
ஜீவ ஆத்மாவாய் மாற்றினீர்
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
2
நான் உம்மோடு என்றும் வாழத்தான்
என்னை உமக்காக உருவாக்கினீர்
நான் உம்மோடு என்றும் வாழத்தான்
என்னை உமக்காக உருவாக்கினீர்
எந்தன் நேசத்தை விரும்பினீர்
என்னை நேசிக்க துவங்கினீர்
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
சர்வ சிரிஷ்டிகரே
உந்தன் சிரிஷ்டிப்பின்
மேன்மையாக என்னை உருவாக்கிநீர்
எந்தன் சிறுஷ்டிகரே
ஜீவநாளெல்லாம்
போற்றி புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஓயாமல் பாடுவேன்
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
சர்வ சிரிஷ்டிகரே | Sarva Siristigare / Sarva Siristigarae | Beulah Mercy, Issac Dharmakumar | Andrew Jonathan | S Ananda Kumar