devanukku

இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் / Indruvarai Jeyam Thandha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thandha Devanukku Sthoththiram

இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் / Indruvarai Jeyam Thandha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thandha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thandha Devanukku Sthothiram / Indruvarai Jeyam Thandha Devanukku Sthothiram / Indruvarai Jeyam Thantha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thantha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thantha Devanukku Sthothiram / Indruvarai Jeyam Thantha Devanukku Sthothiram

இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இதுவரை நடத்திய இரட்சகரே ஸ்தோத்ரம்
இனியும் கிருபையால் நடத்திடுமே
இனிமேலும் நடத்திடும் திருசித்தம் போல்

இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இதுவரை நடத்திய இரட்சகரே ஸ்தோத்ரம்
இனியும் கிருபையால் நடத்திடுமே
இனிமேலும் நடத்திடும் திருசித்தம் போல்

1
நிற்கவில்லையே நாம்
தேவன் நம்மை நிறுத்தி உள்ளார்
நிறை தந்தெல்லாம்
தேவன் தம்மே தந்ததினால்

நிற்கவில்லையே நாம்
தேவன் நம்மை நிறுத்தி உள்ளார்
நிறை தந்தெல்லாம்
தேவன் தம்மே தந்ததினால்

நடத்திய விதங்கள் நினைக்கும்போது
நன்றியோடு நாதனை துதித்திடுவோம்
நடத்திய விதங்கள் நினைக்கும்போது
நன்றியோடு நாதனை துதித்திடுவோம்

2
நாம் நம்பினவைகள்
நம்மை விட்டு போக்குபோதும்
நம் சகோதரரும்
நம்மை விட்டு விலகும்போதும்

நாம் நம்பினவைகள்
நம்மை விட்டு போக்குபோதும்
நம் சகோதரரும்
நம்மை விட்டு விலகும்போதும்

அன்பினால் மீட்டெடுத்த இயேசு ராஜர்
அனைத்திலும் ஜெயமுடன் நடத்திடுவார்
அன்பினால் மீட்டெடுத்த இயேசு ராஜர்
அனைத்திலும் ஜெயமுடன் நடத்திடுவார்

இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இதுவரை நடத்திய இரட்சகரே ஸ்தோத்ரம்
இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இதுவரை நடத்திய இரட்சகரே ஸ்தோத்ரம்

இனியும் கிருபையால் நடத்திடுமே
இனி மேலும் நடத்திடும் திருசித்தம் போல்
இனியும் கிருபையால் நடத்திடுமே
இனி மேலும் நடத்திடும் திருசித்தம் போல்

இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இதுவரை நடத்திய இரட்சகரே ஸ்தோத்ரம்
இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இதுவரை நடத்திய இரட்சகரே ஸ்தோத்ரம்

இனியும் கிருபையால் நடத்திடுமே
இனி மேலும் நடத்திடும் திருசித்தம் போல்
இனியும் கிருபையால் நடத்திடுமே
இனி மேலும் நடத்திடும் திருசித்தம் போல்

இனியும் கிருபையால் நடத்திடுமே
இனி மேலும் நடத்திடும் திருசித்தம் போல்
இனியும் கிருபையால் நடத்திடுமே
இனி மேலும் நடத்திடும் திருசித்தம் போல்

இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் / Indruvarai Jeyam Thandha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thandha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thandha Devanukku Sthothiram / Indruvarai Jeyam Thandha Devanukku Sthothiram / Indruvarai Jeyam Thantha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thantha Devanukku Sthoththiram / Indruvarai Jeyam Thantha Devanukku Sthothiram / Indruvarai Jeyam Thantha Devanukku Sthothiram

Don`t copy text!