ஓசன்னா உன்னத தேவனே | Osannaa Unnatha Devane / Osanna Unnadha Devane / Osannaa Unnatha Devanae / Osanna Unnadha Devanae
ஓசன்னா உன்னத தேவனே | Osannaa Unnatha Devane / Osanna Unnadha Devane / Osannaa Unnatha Devanae / Osanna Unnadha Devanae
1
சாரோனின் ரோஜாவே என் ஆத்தும நேசரே
பழுதற்ற இரத்தமே தேவாட்டுக்குட்டியே
சாரோனின் ரோஜாவே என் ஆத்தும நேசரே
பழுதற்ற இரத்தமே தேவாட்டுக்குட்டியே
அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர்
பதினாயிரங்களிலும் சிறந்தவரே
அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர்
பதினாயிரங்களிலும் சிறந்தவரே
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா தாவீதின் மைந்தனே
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா தாவீதின் மைந்தனே
2
உறவுகள் பிரிந்த போதிலும்
நண்பன் என்னை வெறுத்த நாளிலும்து
துணையாக வந்த அன்பினை
மறந்திடேனே
உறவுகள் பிரிந்த போதிலும்
நண்பன் என்னை வெறுத்த நாளிலும்து
ணையாக வந்த அன்பினை
மறந்திடேனே
துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே
துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா தாவீதின் மைந்தனே
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா தாவீதின் மைந்தனே
3
வியாதியின் படுக்கையிலே
நம்பிக்கை இழக்கையிலே
தழும்பினால் சுகம் தந்த
மருத்துவரே
வியாதியின் படுக்கையிலே
நம்பிக்கை இழக்கையிலே
தழும்பினால் சுகம் தந்த
மருத்துவரே
பரிகாரியே பரிகாரியே
என் நோய்கள் சுமந்த இயேசுவே
பரிகாரியே பரிகாரியே
என் நோய்கள் சுமந்த இயேசுவே
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா தாவீதின் மைந்தனே
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா தாவீதின் மைந்தனே
ஓசன்னா உன்னத தேவனே | Osannaa Unnatha Devane / Osanna Unnadha Devane / Osannaa Unnatha Devanae / Osanna Unnadha Devanae | Nirmal Elroi, Dency Susanna, Esther Blessie | Sam Jebastin | Nirmal Elroi