devan

சேனைகளின் தேவன் நல்லவரே / Senaigalin Devan Nallavare / Senaigalin Dhevan Nallavare / Senaigalin Dhevan Nallavarae

சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே
சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே

என் நீதியின் தேவனே உம்மை போற்றுவேன்
என் நிர்மல நாதனே உம்மை வாழ்த்துவேன்
என் நீதியின் தேவனே உம்மை போற்றுவேன்
என் நிர்மல நாதனே உம்மை வாழ்த்துவேன்

சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே
சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே

1
முதலில் தேவா ராஜ்யத்தை நான் தேட
எனது இதய வாஞ்சையை நீர் மாற்றும்
முதலில் தேவா ராஜ்யத்தை நான் தேட
எனது இதய வாஞ்சையை நீர் மாற்றும்

வாழ்த்தி பாடுதே எந்தன் உள்ளம்
எந்தன் ஜீவியம் உந்தன் தஞ்சமே
வாழ்த்தி பாடுதே எந்தன் உள்ளம்
எந்தன் ஜீவியம் உந்தன் தஞ்சமே

சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே
சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே

2
பாவம் பார்த்திடாமல் என்னை பற்றிக்கொண்டீர்
சாபம் நீக்கி சுத்த உள்ளம் என்னில் தந்தீர்
பாவம் பார்த்திடாமல் என்னை பற்றிக்கொண்டீர்
சாபம் நீக்கி சுத்த உள்ளம் என்னில் தந்தீர்

உந்தன் பாதமே நான் வந்து சேர்ந்திடும்
அந்த நேரமே எந்தன் நிந்தை நீங்கிடும்
உந்தன் பாதமே நான் வந்து சேர்ந்திடும்
அந்த நேரமே எந்தன் நிந்தை நீங்கிடும்

சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே
சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே

3
உம்மை ஏற்றுக் கொண்டதால் சுத்த ஜாதி
எந்தன் வாழ்வில் என்றுமே நீர் மா ஜோதி
உம்மை ஏற்றுக் கொண்டதால் சுத்த ஜாதி
எந்தன் வாழ்வில் என்றுமே நீர் மா ஜோதி

வானம் மாறிடும் இந்த பூமி மாண்டிடும்
உந்தன் வார்த்தையோ அது என்றும் வாழ்ந்திடும்
வானம் மாறிடும் இந்த பூமி மாண்டிடும்
உந்தன் வார்த்தையோ அது என்றும் வாழ்ந்திடும்

சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே
சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே

என் நீதியின் தேவனே உம்மை போற்றுவேன்
என் நிர்மல நாதனே உம்மை வாழ்த்துவேன்
என் நீதியின் தேவனே உம்மை போற்றுவேன்
என் நிர்மல நாதனே உம்மை வாழ்த்துவேன்

சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே
சேனைகளின் தேவன் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பாரே

Don`t copy text!