தேவன் மகத்துவமுள்ளவர் | Devan Magathuvamullavar / Devan Magaththuvamullavar
தேவன் மகத்துவமுள்ளவர் | Devan Magathuvamullavar / Devan Magaththuvamullavar
தேவன் மகத்துவமுள்ளவர்
சர்வ வல்லமையுடையவர்
அல்பா ஒமேகா ஆனவர்
ஆயிரம் வருடம் ஆள்பவர்
தேவன் மகத்துவமுள்ளவர்
சர்வ வல்லமையுடையவர்
அல்பா ஒமேகா ஆனவர்
ஆயிரம் வருடம் ஆள்பவர்
1
நீர்த்துளியை மேகமாய் மாற்றினார்
அணுத்துகளை ஆற்றலாய்மாற்றினார்
பாழ்நிலத்தைப் பயிர்நிலமாக்கினார்
என்னையும் மாற்றுவார்
நீர்த்துளியை மேகமாய் மாற்றினார்
அணுத்துகளை ஆற்றலாய்மாற்றினார்
பாழ்நிலத்தைப் பயிர்நிலமாக்கினார்
என்னையும் மாற்றுவார்
எல்ஷடாய் வல்லமையுள்ளவர்
எல்ஷடாய் மகத்துவமுள்ளவரே
ஏல் ஓலாம் சாவாமையுள்ளவர்
யேஷீவா எனை மாற்றும் தேவன் அவர்
எல்ஷடாய் வல்லமையுள்ளவர்
எல்ஷடாய் மகத்துவமுள்ளவரே
ஏல் ஓலாம் சாவாமையுள்ளவர்
யேஷீவா எனை மாற்றும் தேவன் அவர்
2
கற்பாறையை நீரூற்றாய் மாற்றினார்
தண்ணீரை ரசமாய் மாற்றினார்
மாராவை மதுரமாய் மாற்றினார்
என்னையும் மாற்றுவார்
கற்பாறையை நீரூற்றாய் மாற்றினார்
தண்ணீரை ரசமாய் மாற்றினார்
மாராவை மதுரமாய் மாற்றினார்
என்னையும் மாற்றுவார்
எல்ஷடாய் வல்லமையுள்ளவர்
எல்ஷடாய் மகத்துவமுள்ளவரே
ஏல் ஓலாம் சாவாமையுள்ளவர்
யேஷீவா எனை மாற்றும் தேவன் அவர்
எல்ஷடாய் வல்லமையுள்ளவர்
எல்ஷடாய் மகத்துவமுள்ளவரே
ஏல் ஓலாம் சாவாமையுள்ளவர்
யேஷீவா எனை மாற்றும் தேவன் அவர்
தேவன் மகத்துவமுள்ளவர்
சர்வ வல்லமையுடையவர்
அல்பா ஒமேகா ஆனவர்
ஆயிரம் வருடம் ஆள்பவர்
தேவன் மகத்துவமுள்ளவர்
சர்வ வல்லமையுடையவர்
அல்பா ஒமேகா ஆனவர்
ஆயிரம் வருடம் ஆள்பவர்
எல்ஷடாய் வல்லமையுள்ளவர்
எல்ஷடாய் மகத்துவமுள்ளவரே
ஏல் ஓலாம் சாவாமையுள்ளவர்
யேஷீவா எனை மாற்றும் தேவன் அவர்
எல்ஷடாய் வல்லமையுள்ளவர்
எல்ஷடாய் மகத்துவமுள்ளவரே
ஏல் ஓலாம் சாவாமையுள்ளவர்
யேஷீவா எனை மாற்றும் தேவன் அவர்
தேவன் மகத்துவமுள்ளவர் | Devan Magathuvamullavar / Devan Magaththuvamullavar | John Knox AV, Blessy Juliet, Joel Joshua | John Knox AV | Vanaja Aji DK / Immanuel AG Church, Azhagiamandapam, Mulagumoodu, Kanyakumari, Tamil Nadu, India