நினைவு கூரும் தெய்வமே / Ninaivu Koorum Deivame / Ninaivu Koorum Deivamae
நினைவு கூரும் தெய்வமே / Ninaivu Koorum Deivame / Ninaivu Koorum Deivamae
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா நன்றி இயேசு ராஜா
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
1
நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்காற்று வீசச் செய்தீரே அன்று
நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்காற்று வீசச் செய்தீரே
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
2
ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவைக் காப்பாற்றினீரே
ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவைக் காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
3
அன்னாளை நினைவு கூர்ந்ததால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
அன்னாளை நினைவு கூர்ந்ததால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா எங்கள்
மலட்டு வாழ்க்கையெல்லாம் நீர்
மாற்றுகிறீர் நன்றி ஐயா
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
4
கொர்நெலியு தான தர்மங்கள் ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
கொர்நெலியு தான தர்மங்கள் ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே அவன்
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
5
ராகேலை நினைவு கூர்ந்ததால்
யோசேப்பை பரிசாய் தந்தீரே
இன்னுமொரு மகனைத் தருவீர்
என்று சொல்லி துதிக்கச் செய்தீரே
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
6
எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றீர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா நன்றி இயேசு ராஜா