deivam

என்னை தேடி வந்த தெய்வம் | Ennai Thedi Vantha Deivam / Ennai Thedi Vandha Deivam

என்னை தேடி வந்த தெய்வம் நீர் இயேசையா
என்னை வாழ வைத்த தெய்வம் நீர்தனையா
என்னை தேடி வந்த தெய்வம் நீர் இயேசையா
என்னை வாழ வைத்த தெய்வம் நீர்தனையா

நீரின்றி வாழ்வில்லையே
உம் துணையின்றி வழி இல்லையே
நீரின்றி வாழ்வில்லையே
உம் துணையின்றி வழி இல்லையே

என்னை தேடி வந்த தெய்வம் நீர் இயேசையா
என்னை வாழ வைத்த தெய்வம் நீர்தானையா

1
என் தாய் மறந்தாலும் நீர் மறக்காதவர்
தந்தை சுமக்க தவறினாலும் நீர் சுமந்து வந்தவர்
என் தாய் மறந்தாலும் நீர் மறக்காதவர்
தந்தை சுமக்க தவறினாலும் நீர் சுமந்து வந்தவர்

என் தாயாக மாறினீரையா
என் தகப்பனாக தோளில் சுமந்திரே
என் தாயாக மாறினீரையா
என் தகப்பன் போல தூக்கி சுமந்திரே

என்னை தேடி வந்த தெய்வம் நீர் இயேசையா

2
தனிமையில் அழுதபோது கண்ணீர் துடைத்தவரே
யாரும் இல்லை என்றபோது அணைத்து கொண்டவரே
தனிமையில் அழுதபோது கண்ணீர் துடைத்தவரே
யாரும் இல்லை என்றபோது அணைத்து கொண்டவரே

வனாந்திரமே வாழ்க்கையாய் கண்டேன்
வனாந்திரத்தில் நீரூற்றாய் வந்தீர்
வனாந்திரமே வாழ்க்கையாய் கண்டே ன்
வனாந்திரத்தில் நீரூற்றாய் வந்தீர்

என்னை தேடி வந்த தெய்வம் நீர் இயேசையா
என்னை வாழ வைத்த தெய்வம் நீர்தானையா
என்னை தேடி வந்த தெய்வம் நீர் இயேசையா
என்னை வாழ வைத்த தெய்வம் நீர்தானையா

நீரின்றி வாழ்வில்லையே
உம் துணையின்றி வழி இல்லையே
நீரின்றி வாழ்வில்லையே
உம் துணையின்றி வழி இல்லையே

என்னை தேடி வந்த தெய்வம் நீர் இயேசையா

என்னை தேடி வந்த தெய்வம் | Ennai Thedi Vantha Deivam / Ennai Thedi Vandha Deivam | Greatta | HonorGod TV

Don`t copy text!