deepika

என்னோட இயேசையா | Ennoda Yesaiah

என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா

1
ஆயிரம் தூதர்களின் துதிகளை கேட்பவரே
ஆயிரம் தூதர்களின் துதிகளை கேட்பவரே
எந்தன் தொனியால் உம்மை அழைத்தேன் விரைந்திடும் ஐயா
எந்தன் தொனியால் உம்மை அழைத்தேன் விரைந்திடும் ஐயா

என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா

2
திரும்பவும் வருவேன் என்று சொல்லி சென்றவரே
திரும்பவும் வருவேன் என்று சொல்லி சென்றவரே
நீர் திரும்பும் வரையில் காத்திருப்பேன் ஏக்கத்தோடு நான்
நீர் திரும்பும் வரையில் காத்திருப்பேன் ஏக்கத்தோடு நான்

என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா

3
விடியலுக்காக காத்திருக்கும் ஜாமக்காரனை போல்
விடியலுக்காக காத்திருக்கும் ஜாமக்காரனை போல்
எந்தன் விழிகள் உந்தனுக்காய் காத்திருக்குதே
எந்தன் விழிகள் உந்தனுக்காய் காத்திருக்குதே

என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா

என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா
என்னோட இயேசையா என்னோடு பேசும் ஐயா

என்னோட இயேசையா | Ennoda Yesaiah | A. V. Peter Elwis, Amali Deepika, Sam P Keerthan, Priya | S. L. Edward Raj | A. V. Peter Elwis

Don`t copy text!