deborah

என் நேசர் அழகுள்ளவர் | En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்
என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்

1
அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர்
அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர்

சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனை போல
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனை போல

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

2
மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே
மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே

மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும்
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

3
தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜனாதிமேல் பிரகாசிப்பர்
தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜனாதிமேல் பிரகாசிப்பர்

இராஜாதி ராஜா அரசாளுவர்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம்
இராஜாதி ராஜா அரசாளுவர்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்
என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்

என் நேசர் அழகுள்ளவர் | En Nesar Azhagullavar | Anie Deborah / El Shaddai Gospel Church (EGC), Kuwait | Praiselin Stephen

Don`t copy text!