cuddalore

உம்மை தான் நம்பியிருக்கிறோம் / Ummai Thaan Nambiyirukkirom / Ummai Thaan Nambiyirukirom / Ummai Than Nambiyirukkirom / Ummai Than Nambiyirukirom

உம்மை தான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா
உம்மை தான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா

அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா

உம்மை தான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா

1
நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்
நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்

நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு
நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு

உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்
உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்

அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா

உம்மை தான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா

2
நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உங்க செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்
நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உங்க செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்

நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்
நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்

உங்க கரத்தையே நோக்கி இருக்கிறோம்
உங்க கரத்தையே நோக்கி இருக்கிறோம்

அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா

உம்மை தான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா

உம்மை தான் நம்பியிருக்கிறோம் / Ummai Thaan Nambiyirukkirom / Ummai Thaan Nambiyirukirom / Ummai Than Nambiyirukkirom / Ummai Than Nambiyirukirom | Davidsam Joyson

உம்மை தான் நம்பியிருக்கிறோம் / Ummai Thaan Nambiyirukkirom / Ummai Thaan Nambiyirukirom / Ummai Than Nambiyirukkirom / Ummai Than Nambiyirukirom | E. P. Kaitlyn / Power of Praise AG Church (PPAG Church), Ramanatham, Cuddalore, Tamil Nadu, India | Davidsam Joyson

Don`t copy text!