மறந்து வாழ | Maranthu Vazha / Marndhu Vaazha / Maranthu Vaazha / Marandhu Vaazha
மறந்து வாழ | Maranthu Vazha / Marndhu Vaazha / Maranthu Vaazha / Marandhu Vaazha
உம்மை நான் மறந்து வாழ
ஒரு நாளும் முடியாதே
உம்மை நான் பிரிந்து வாழ
ஒரு நொடியும் முடியாதே
உம்மை நான் மறந்து வாழ
ஒரு நாளும் முடியாதே
உம்மை நான் பிரிந்து வாழ
ஒரு நொடியும் முடியாதே
நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே
நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே
நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே
நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே
எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
உம்மை நான் மறந்து வாழ
ஒரு நாளும் முடியாதே
உம்மை நான் பிரிந்து வாழ
ஒரு நொடியும் முடியாதே
1
நீ முடிந்து போய்ட்டா என்று பலரும் சொல்வார்கள்
இனி எழும்பவே முடியாதுனு பலரும் நினைப்பார்கள்
நீ முடிந்து போய்ட்டா என்று பலரும் சொல்வார்கள்
இனி எழும்பவே முடியாதுனு பலரும் நினைப்பார்கள்
முடிவை விடிவாக்கி வாழ்க்கையை நிலைநாட்டி
நடத்தின தேவனை நான் மறப்பேனோ
முடிவை விடிவாக்கி வாழ்க்கையை நிலைநாட்டி
நடத்தின தேவனை நான் மறப்பேனோ
எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
உம்மை நான் மறந்து வாழ
ஒரு நாளும் முடியாதே
உம்மை நான் பிரிந்து வாழ
ஒரு நொடியும் முடியாதே
2
உன் உள்ளதை அறிந்தவர் உனக்காய் எல்லாம் செய்திடுவார்
நீ சோர்ந்திடவும் வேணா நீ கலங்கிடவும் வேணா
உன் உள்ளதை அறிந்தவர் உனக்காய் எல்லாம் செய்திடுவார்
நீ சோர்ந்திடவும் வேணா நீ கலங்கிடவும் வேணா
உன்னை பத்தி ஆயிரம் பேரு என்னதான் பேசிட்டு போட்டும்
அப்பாகிட்ட நீ வந்தா அதுவே போதும்
உன்னை பத்தி ஆயிரம் பேரு என்னதான் பேசிட்டு போட்டும்
அப்பாகிட்ட நீ வந்தா அதுவே போதும்
எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
உம்மை நான் மறந்து வாழ
ஒரு நாளும் முடியாதே
உம்மை நான் பிரிந்து வாழ
ஒரு நொடியும் முடியாதே
உம்மை நான் மறந்து வாழ
ஒரு நாளும் முடியாதே
உம்மை நான் பிரிந்து வாழ
ஒரு நொடியும் முடியாதே
என்னை
நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே
நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே
நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே
நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே
எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன்
மறந்து வாழ | Maranthu Vazha / Marndhu Vaazha / Maranthu Vaazha / Marandhu Vaazha | Nathanael Donald / Miracle Of Jesus International Ministries / Miracle International Church, Puliakulam, Coimbatore, Tamil Nadu, India