coimbatore

எல்லா நாமத்திலும் | Ellaa Naamathilum / Ellaa Naamaththilum / Ella Naamathilum / Ella Naamaththilum

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே

எல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் என்று
எல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் என்று
அறிக்கை செய்திடுமே உம்மை ஆராதித்திடுமே
அறிக்கை செய்திடுமே உம்மை ஆராதித்திடுமே

பரிசுத்தரே பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம் உம்மையே ஆராதிப்போம்

ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம் உம் நாமத்தை
தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை

எல்லா நாமத்திலும் | Ellaa Naamathilum / Ellaa Naamaththilum / Ella Naamathilum / Ella Naamaththilum | A. Wesley Maxwell | Alwyn M. | A. Wesley Maxwell / Holy Spirit Revival Ministries, Coimbatore, Tamil Nadu, India

Don`t copy text!