changes

வார்த்தை ஜீவனானதே / Vaarthai Jeevanaanadhe / Varthai Jeevananadhe / Vaarthai Jeevanaanathe / Varthai Jeevananathe

வார்த்தை ஜீவனானதே
மனிதனாய் பூமி வந்ததே
விண்ணுலகையும் மன்னுலகையும்
இணைக்கும் பாலம் இவரே

வார்த்தை ஜீவனானதே
மனிதனாய் பூமி வந்ததே
விண்ணுலகையும் மன்னுலகையும்
இணைக்கும் பாலம் இவரே

தூதரும் புகழ்கின்ற பரிசுத்தரே
பாவியும் போற்றுகின்ற பரிகாரியே
தூதரும் புகழ்கின்ற பரிசுத்தரே
பாவியும் போற்றுகின்ற பரிகாரியே

பிறந்தார் இயேசு பிறந்தாரே
இருளை ஒளியாக்கவே
பாவியாம் என்னையும் பரமன் வீட்டில் சேர்க்கவே

பிறந்தார் இயேசு பிறந்தாரே
இருளை ஒளியாக்கவே
பாவியாம் என்னையும் பரமன் வீட்டில் சேர்க்கவே

1
கடலில் நடப்பேனென்று
நினைத்ததில்லை மனது
இப்போது நடப்பேனென்று
சொல்லுது எந்தன் மனது

கடலில் நடக்கின்றவர்
இருக்கிறார் மாட்டு தொழுவந்தனிலே
இயற்கை ஆளுகின்றவர்
இருக்கிறார் மாட்டு தொழுவந்தனிலே
ஏழையின் ரூபமாக
யூதாவின் சிங்கமாக பிறந்தார்

பிறந்தார் இயேசு பிறந்தாரே
இருளை ஒளியாக்கவே
பாவியாம் என்னையும் பரமன் வீட்டில் சேர்க்கவே

பிறந்தார் இயேசு பிறந்தாரே
இருளை ஒளியாக்கவே
பாவியாம் என்னையும் பரமன் வீட்டில் சேர்க்கவே

2
தூயனை பார்ததில்லை
பார்க்கவும் தகுதி இல்லை
எனக்கும் வாழ்வு உண்டு என்றுரைத்து
இரட்சிப்பும் வந்த இன்று

பாவம் நீக்குகின்றவர்
இருக்கிறார் மாட்டு தொழுவந்தனிலே
என்னை மன்னிக்கின்றவரே
இருக்கிறார் மாட்டு தொழுவந்தனிலே
ஏழையின் ரூபமாக
யூதாவின் சிங்கமாக பிறந்தார்

பிறந்தார் இயேசு பிறந்தாரே
இருளை ஒளியாக்கவே
பாவியாம் என்னையும் பரமன் வீட்டில் சேர்க்கவே

பிறந்தார் இயேசு பிறந்தாரே
இருளை ஒளியாக்கவே
பாவியாம் என்னையும் பரமன் வீட்டில் சேர்க்கவே

பிறந்தாரே பிறந்தாரே இருளை ஒளியாக்கவே
உன்னையும் என்னையும் அழைத்துச்செல்லவே

வார்த்தை ஜீவனானதே / Vaarthai Jeevanaanadhe / Varthai Jeevananadhe / Vaarthai Jeevanaanathe / Varthai Jeevananathe | Sam E. Prasad, Brighton / Jesus Never Changes Ministries , Bagayam, Vellore, Tamil Nadu, India | Immanuel Jacob

Don`t copy text!