carol

ஒரு சந்ததி | Oru Santhathi / Oru Sandhadhi

ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
தலைமுறை தலைமுறையாய் அவர் சந்ததி எனப்படும்

அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக
நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக

ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம்
உண்மையும் உத்தமமாய் உம் ஊழியம் செய்திடுவோம்

ஒரு சந்ததி | Oru Santhathi / Oru Sandhadhi | Zac Robert, Richards Ebenezer, Jason Victor, Chinnu Mohan, Mervin Preethi, Maria Fastina, Lydia John Ruben, Carol Joanna | Kingsley Davis | Zac Robert

Don`t copy text!