அடோனாய் | Adonai
அடோனாய் | Adonai
அடோனாய் ஜீவிக்கிறேன்
உம்மை பாட உம்மில் எதையும் செய்ய
உம்மை அழைக்கிறேன் ஒப்புக் கொடுக்கிறேன்
அடோனாய் நான் சுவாசிக்கிறேன் உமக்காக
1
இருந்த தேவன் நீர்
இருக்கின்ற தேவன் நீர்
வரப்போகும் தேவனும் நீரே
இருந்த தேவன் நீர்
இருக்கின்ற தேவன் நீர்
வரப்போகும் தேவனும் நீரே
உம் வல்லமையால்
என் தேசம் நிரம்ப
என்னை நீர் பயன்படுத்தும்
உம் வல்லமையால்
இந்தியா முழுதும் நிரம்ப
என்னை நீர் பயனபடுத்தும்
அடோனாய் ஜீவிக்கிறேன்
உம்மை பாட உம்மில் எதையும் செய்ய
உம்மை அழைக்கிறேன் ஒப்புக் கொடுக்கிறேன்
அடோனாய் நான் சுவாசிக்கிறேன் உமக்காக
2
பார் போற்றும் பிதா நீர்
நேச குமாரனும் நீர்
பரிசுத்த ஆவியும் நீரே
பார் போற்றும் பிதா நீர்
நேச குமாரனும் நீர்
பரிசுத்த ஆவியும் நீரே
உம் அக்கினியால்
இந்த உலகம் நிரம்ப
என்னை நீர் பயன்படுத்தும்
உம் அக்கினியால்
இந்த உலகம் நிரம்ப
என்னை நீர் பயன்படுத்தும்
அடோனாய் ஜீவிக்கிறேன்
உம்மை பாட உம்மில் எதையும் செய்ய
உம்மை அழைக்கிறேன் ஒப்புக் கொடுக்கிறேன்
அடோனாய் நான் சுவாசிக்கிறேன் உமக்காக
Adonai I breathe to Say
Sing for You Do any thing
I call Your Name
I am in the cave
Adonai I breathe for You
I breathe for You
நான் சுவாசிக்கிறேன் உமக்காக
அடோனாய் | Adonai | Arpana Sharon | Stephen J Renswick, Sam K Jebaraja, Joel Thomasraj, Ramya NSK, Maxyn Kingston, Rohith Fernandes, Lawrence Satriani | Arpana Sharon