caleb

என் எல்லாம் | En Ellam / En Ellam

எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா இயேசைய்யா
எந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம் நீரைய்யா இயேசைய்யா

1
வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்
அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே

நன்றி ஐயா ஆயுள் எல்லாம் உமக்கே
நன்றி ஐயா ஆயுள் எல்லாம்

எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா இயேசைய்யா
எந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம் நீரைய்யா இயேசைய்யா

2
அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியே
ஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே வந்தீரே

துன்பத்தின் நாட்களோ வறுமையின் காலங்களோ
உம் கரத்தின் நிழலோ என்னை விட்டு விலகவில்லயே

நன்றி ஐயா ஆயுள் எல்லாம் உமக்கே
நன்றி ஐயா ஆயுள் எல்லாம்

எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா இயேசைய்யா
எந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம் நீரைய்யா இயேசைய்யா

3
தொலைந்து போனேன் மறந்தும் போனேன்
ஆனால் உம் கிருபை என்னை விட்டுக்கொடுக்க வில்ல

என் ஒவ்வொரு விணப்பம் உம் சமூகத்தில் சேரும் இயேசைய்யா இயேசைய்யா
என் ஒவ்வொரு ஜெபதிர்க்கும் பதில் செய்பவரும் நீரே இயேசைய்யா இயேசைய்யா
என் ஒவ்வொரு விணப்பம் உம் சமூகத்தில் சேரும் இயேசைய்யா இயேசைய்யா
என் ஒவ்வொரு ஜெபதிர்க்கும் பதில் செய்பவரும் நீரே இயேசைய்யா இயேசைய்யா

நன்றி ஐயா ஆயுள் எல்லாம் உமக்கே
நன்றி ஐயா ஆயுள் எல்லாம்

உம் அண்பிற்கீடாய் என்ன நான் செலுத்துவேன்
இயேசைய்யா தொழுகுவேன்

என் எல்லாம் | En Ellam / En Ellam | Caleb Immanuel | Joshua Raghu | Caleb Immanuel

Don`t copy text!