bible

Life Partner

உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்
உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன்
உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்
உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன்

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்களை மட்டும் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்களை மட்டும் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner

1
Cinemaவ தேடி Cigaretteஅ நாடி
என் lifeஅ நானே அழிச்சிக்கிட்டேன்
Cinemaவ தேடி Cigaretteஅ நாடி
என் lifeஅ நானே அழிச்சிக்கிட்டேன்

Girl friendஅ நம்பி GOD FATHER மறந்தேன்
Boy friendஅ நம்பி இயேசப்பாவ மறந்தேன்
Devilக்கு Heartஅ கொடுத்திருந்தேன் ஹைய்யோ
Devilக்கு Heartஅ கொடுத்திருந்தேன்

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்களை மட்டும் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner

2
Pray பன்ன தோனல Bible read பன்னல
உலகத்துல மூழ்கி போயிருந்தேன்
Pray பன்ன தோனல Bible read பன்னல
உலகத்துல மூழ்கி போயிருந்தேன்

Churchக்கு போகல Pastorஅ மதிக்கல
Churchக்கு போகல நம்ம Pastorஅ மதிக்கல
Totalஆ Lifeஅ waste பன்னிட்டேன் ஹைய்யோ
Totalஆ Lifeஅ waste பன்னிட்டேன்

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்களை மட்டும் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner

3
உமக்காக வாழ்ந்திடுவேன் உயிரயும் கொடுத்திடுவேன்
சுவிசேஷ பாரம் சுமந்திடுவேன்
உமக்காக வாழ்ந்திடுவேன் உயிரயும் கொடுத்திடுவேன்
சுவிசேஷ பாரம் சுமந்திடுவேன்

உள்நோக்கம் இல்லாம ஊழியம் செய்திடுவேன்
உள்நோக்கம் இல்லாம ஊழியம் செய்திடுவேன்
Hellஅ நான் Empty ஆக்கிடுவேன்
நம்ம Heavenஅ நான் House full ஆக்கிடுவேன்
Hellஅ நான் Empty ஆக்கிடுவேன்
நம்ம Heavenஅ நான் House full ஆக்கிடுவேன்

புதுச நெனச்சி Joy பன்ரேன்
இயேசுவ மட்டும் Love பன்ரேன்
இயேசு தான் என்னோட நிரந்தர Life Partner ஹே ஹே
இயேசு தான் என்னோட நிரந்தர Life Partner

உலகத்த இனிமே திரும்பி பாக்க மாட்டேன்
உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன்
உலகத்த இனிமே திரும்பி பாக்க மாட்டேன்
உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன்

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்கள மட்டும் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner

Life Partner | David Quarth

Don`t copy text!