bharathraj

துதிப்பேனே துதிப்பேனே / Thudhipenae Thudhipenae / Thuthipenae Thuthipenae / Thudhipaenae Thudhipaenae / Thuthipaenae Thuthipaenae

1
நல்லவர் வல்லவர் அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர் நீரே
நொறுங்குண்ட இதயம் தேற்றுபவரே
எனது ஆசை மேய்ப்பரே

நல்லவர் வல்லவர் அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர் நீரே
நொறுங்குண்ட இதயம் தேற்றுபவரே
எனது ஆசை மேய்ப்பரே

உறவுகள் என்னை கைவிடலாம்
நீரோ என்னை மறப்பதில்லை
உலகம் என்னை கைவிடலாம்
நீரோ என்னை மறப்பதில்லை

ஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன் உம் நாமத்தை

துதிப்பேனே துதிப்பேனே துதித்துக் கொண்டு இருப்பேனே
துதிப்பேனே துதிப்பேனே துதித்துக் கொண்டு இருப்பேனே

2
வியாதிகள் வறுமைகள் யாவையும் தீர்க்கும்
ஏழையின் தெய்வம் நீரே
அருகதை இல்லாத என்னை தெரிந்தீரே
தேவாதி தேவன் நீரே

வியாதிகள் வறுமைகள் யாவையும் தீர்க்கும்
ஏழையின் தெய்வம் நீரே
அருகதை இல்லாத என்னை தெரிந்தீரே
தேவாதி தேவன் நீரே

தாயும் தகப்பனும் கைவிடலாம்
நீரோ என்னை மறப்பதில்லை
நம்பினவர் என்னை கைவிடலாம்
நீரோ என்னை மறப்பதில்லை

உயிருள்ள நள்ளெலாம் பாடிடுவேன் உம் நாமத்தை

துதிப்பேனே துதிப்பேனே துதித்துக் கொண்டு இருப்பேனே
துதிப்பேனே துதிப்பேனே துதித்துக் கொண்டு இருப்பேனே

துதிப்பேனே துதிப்பேனே துதித்துக் கொண்டு இருப்பேனே உம்மை
துதிப்பேனே துதிப்பேனே துதித்துக் கொண்டு இருப்பேனே

துதிப்பேனே துதிப்பேனே / Thudhipenae Thudhipenae / Thuthipenae Thuthipenae / Thudhipaenae Thudhipaenae / Thuthipaenae Thuthipaenae | VGS Bharathraj

Don`t copy text!