bethlehem

பெத்தலகேம் ஊரோரம் / Bethlehem Oororam / Bethlehem Oororaam / Bethalegam Oororam / Beththalegam Oororam

பெத்தலகேம் ஊரோரம் / Bethlehem Oororam / Bethlehem Oororaam / Bethalegam Oororam / Beththalegam Oororam / Bethalegam Oororaam / Beththalegam Oororaam

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

1
எல்லையில்லா ஞானபரன் வெல்ல
மலையோரம் புல்லணையிலே
பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம்

2
வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்
வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூடோஆன பழங்
கந்தை என்ன பாடோ

3
அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி மந்தை ஆயர்
ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

4
ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
மகிமை கண்டு -அட்டியின்றி
காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு

பெத்தலகேம் ஊரோரம் / Bethlehem Oororam / Bethlehem Oororaam / Bethalegam Oororam / Beththalegam Oororam / Bethalegam Oororaam / Beththalegam Oororaam | Vyasar S. Lawrence

பெத்தலகேம் ஊரோரம் / Bethlehem Oororam / Bethlehem Oororaam / Bethalegam Oororam / Beththalegam Oororam / Bethalegam Oororaam / Beththalegam Oororaam | Arsuga Gracelin, Shiny, Jenefa, Joseline | Roshan Vincent

Don`t copy text!