வானமும் பூமியும் உம்முடையது | Vaanamum Bhoomiyum Ummudayathu / Vaanamum Bhoomiyum Ummudayadhu
வானமும் பூமியும் உம்முடையது | Vaanamum Bhoomiyum Ummudayathu / Vaanamum Bhoomiyum Ummudayadhu
வானமும் பூமியும் உம்முடையது
இயற்கையெல்லாம் உம் சொற்படி கேட்கும்
வானமும் பூமியும் உம்முடையது
இயற்கையெல்லாம் உம் சொற்படி கேட்கும்
1
புயல் காற்று எழும்பினது உண்மைதான்
ஆனால் உம் சொற்கேட்டு அடங்கினது உடனே தான்
புயல் காற்று எழும்பினது உண்மைதான்
ஆனால் உம் சொற்கேட்டு அடங்கினது உடனே தான்
என் படகில் நீர் இருப்பதினால்
ஒருபோதும் முழ்கி நான்போவதே இல்லை
என் படகில் நீர் இருப்பதினால்
ஒருபோதும் முழ்கி நான்போவதே இல்லை
வானமும் பூமியும் உம்முடையது
இயற்கையெல்லாம் உம் சொற்படி கேட்கும்
வானமும் பூமியும் உம்முடையது
இயற்கையெல்லாம் உம் சொற்படி கேட்கும்
2
செங்கடல் தடுத்தது உண்மைதான்
ஆனால் இரண்டாக பிளந்தது என் முன்னே தான்
செங்கடல் தடுத்தது உண்மைதான்
ஆனால் இரண்டாக பிளந்தது என் முன்னே தான்
என்னோடு நீர் இருப்பதினால்
இயற்கை கூட எனக்கு வழிவிடும்
என்னோடு நீர் இருப்பதினால்
இயற்கை கூட எனக்கு வழிவிடும்
என்னோடு நீர் இருப்பதினால்
இயற்கை கூட எனக்கு வழிவிடும்
வானமும் பூமியும் உம்முடையது
இயற்கையெல்லாம் உம் சொற்படி கேட்கும்
வானமும் பூமியும் உம்முடையது
இயற்கையெல்லாம் உம் சொற்படி கேட்கும்
வானமும் பூமியும் உம்முடையது | Vaanamum Bhoomiyum Ummudayathu / Vaanamum Bhoomiyum Ummudayadhu | John Knox | Mark Freddy | John Knox / Bethesda Ministries